சுக்கிரன் பெயர்ச்சி…! பண மழையில் நனைய போகும் 3 ராசிக்காரர்கள்…. உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

By Devi Ramu on கார்த்திகை 21, 2025

Spread the love

நவம்பர் 26, 2025 அன்று சுக்கிரன் கிரகம் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைவதால், இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களுக்குச் சிறப்பான பலன்களை அளிக்கும்.

கடகம்: இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வசதிகளும் ஆடம்பரங்களும் கூடும். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டலாம். தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவீர்கள், அத்துடன் உங்கள் வருமானம் அதிகரித்து நிதி நிலைமை வலுவடையும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள்.

   

சிம்மம்: இந்த சுக்கிரப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும். ஆடம்பரங்கள் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதுடன், முதலீடுகள் மூலம் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள்.

   

மகரம்: இந்தச் சுக்கிரப் பெயர்ச்சி உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு பலனளிக்கத் தொடங்கி, வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூடும். வணிகத்தில் அதிக லாபத்தைக் காண்பீர்கள். அதிக பணம் சம்பாதித்து, உங்கள் இலக்குகளை அடைவீர்கள். கார் வாங்கும் யோகம் உருவாகி வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.