நட்சத்திரத்தை மாற்றும் சுக்கிரன்… மொத்தமாக அதிர்ஷ்டத்தை அல்ல போகும் அந்த 4 ராசிக்காரர்கள் யார் தெரியுமா…?

By Srimathi on புரட்டாதி 3, 2025

Spread the love

சுக்கிர பகவான் செப்டம்பர் 3 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். இதனால் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.

மேஷம் 

   
  • தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் அடைவீர்.
  • உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள்.
  • வாழ்க்கைத் துணையுடனான உறவு அதிகரிக்கும்.
  • குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
  • நிதி நிலையில் முன்னேறும்.
  • சம்பள உயர்வு கிடைக்கும்.
  • புதிய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மற்றும் நிதி நிலையும் சிறப்பாக அமையும் .

விருச்சிகம் 

   
  • காதலை, துணையிடம் வெளிப்படுத்துவார்கள்.
  • வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெரும் .
  • திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது.
  • ஆடம்பர செலவுகளை அதிகரிக்கும் .
  • சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்

 
  • திருமணமாகாதவர்களுக்கு வரன் அமையும்.
  • நிச்சயதார்த்தம் நடக்க வாய்ப்புள்ளது.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.
  • தம்பதிகளிடையே பிணைப்பும், அன்பும் அதிகமாகும்.
  • புதிய தொழில் தொடங்க வாய்ப்பு அமையும் .
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகமாகும்.
  • புதிய வேலை கிடைக்கும்.
  • பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும்.
  • நிதி நிலையில் முன்னேறும்.

 மீனம் 

  • நல்ல வரன் கிடைக்கும்.
  • காதல் வெற்றி அடையும்.
  • மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகமாகும்.
  • பேச்சுத்திறன், மற்றவர்களை ஈர்க்கும் வகையில் அமையும் .
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகமாகும்.
  • பல வழிகளில், பணம் தேடி வரும்.
  • வெளிநாட்டு வேலையில் நல்ல பலன் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு உண்டாகும்.