Categories: சினிமா

அஜித்துக்கு சவால் விட்ட வெங்கட் பிரபு? பதிலடி கொடுக்க “GOAT” படத்தை வெறித்தனமாக இயக்கி வரும் சம்பவம்! என்னவா இருக்கும்?

Spread the love

வெங்கட் பிரபு அஜித்தின் 50 ஆவது திரைப்படமான “மங்காத்தா” திரைப்படத்தை பிளாக் பஸ்டராக கொடுத்தவர். அதன் பின் வெங்கட் பிரபு “மங்காத்தா பார்ட் 2” திரைப்படத்தை இயக்குவார் என ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது குறித்த எந்த தகவல்களும் இத்தனை ஆண்டுகளாக வெளிவரவில்லை. எனினும் அஜித் ரசிகர்கள் “மங்காத்தா பார்ட் 2” திரைப்படத்திற்கு இப்போதும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க,

வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து “GOAT” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார்.

மேலும் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மோகன் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் “விசில் போடு” சிங்கிள் பாடல் வெளியானது. இந்த பாடல் யூட்யூப் தளத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், “வெங்கட் பிரபு GOAT திரைப்படத்திற்காக வெறிகொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறார். எல்லாத்துக்கும் மேல் அஜித் முன் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அஜித் அவரை தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டே இருந்தார்.

வெங்கட் பிரபு தொலைப்பேசியில் தொடர்புகொண்டால் கூட சரியாக ரெஸ்பான்ஸ் செய்யாமல் இருந்தார் அஜித். அஜித்தின் தந்தை இறந்தபோது கூட வெங்கட் பிரபு துக்கம் விசாரிக்க ஃபோன் செய்தால் கூட சரியாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. ஆதலால் நிச்சயம் நாம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியோடு வெங்கட் பிரபு இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Arun

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

2 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

3 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

8 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

15 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

20 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

23 minutes ago