Categories: சினிமா

நமக்கு பயங்கர Tough குடுப்பாங்க போலயே.. காத்து கருப்பு கலை சினிமா Entry-க்கு வெங்கட் பிரபு கொடுத்த ரியாக்ஷன்..

Spread the love

காத்து கருப்பு சினிமாவுக்கு வருவதைப் பார்த்த வெங்கட் பிரபு என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? 2019 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் instagram ரிலீஸ் மூலமாக பிரபலமானவர்தான் “காத்து கருப்பு கலை”. இவர் வல்கர், என்டர்டைன்மென்ட், விளாக் போன்ற விஷயங்கள் செய்து தமிழ் மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கொரோனா கால முடிந்தபின் ஷார்ட் ஃபிலிம்ஸ், ஆல்பம் சாங்ஸ் போன்ற பல விஷயங்களை செய்து எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறார்.

தற்போது சில காலமாக இவர் வளர்ச்சி மேலும் மேலும் அடைந்து சில படங்களில் நடிக்கப் போகிறார் என்று பல விஷயங்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. ஆனால் பல பிரபலங்களை யூட்யூப் சேனல் மூலமாக இன்டர்வியூ எடுத்து அதன் மூலம் இவர் மிகப் பிரபலமாக வளர்ந்து விட்டார். இவர் இன்டர்வியூ எடுக்கும் பிரபலங்கள் வீடியோவை பார்ப்பதற்காக போகிய காலம் மாறி, காத்து கருப்பு அடவடியான பேச்சும், நகைச்சுவையான செயலையும் பார்ப்பதற்காக மட்டுமே பல லட்சம் பார்வையாளர்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். இவரின் எதார்த்தமான பேச்சும் எதார்த்தமான நகைச்சுவையும் உடல் மொழியும் இவர் செய்யும் எந்த விஷயத்திலும் கூச்சம் நாச்சம் இல்லாமல் இருப்பதே இவரின் முன்னேற்றத்திற்கு காரணமாகும்.

திருச்சி சாதனா, ரவுடி பேபி, ஜி பி முத்து போன்ற முன்னணி இன்ஸ்டா பிரபலங்களுடன் இணைந்து தற்போது வரை பல வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இவர் instagram, youtube போன்ற பல சோசியல் மீடியாக்களில் தனக்கென்று அக்கவுண்ட் வைத்து, அதில் பல வீடியோக்களை பதிவிட்டு பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார். தற்போது இவரை வைத்து புதுமுக இயக்குனர் ஒருவர் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரமான கதாநாயகனாக நடிக்க உள்ளாராம், இவருடன் இணைந்து பிரபல நடிகரான “கோதண்டனும்” இணைந்து நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

காத்து கருப்பு படத்தில் நடிக்கப் போகிறேன் என்று வெளியிட்டிருந்த வீடியோவை பார்த்த வெங்கட் பிரபு அவரை கலாய்த்து இணைய பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார் நமக்கு டப் கொடுப்பான் போலயே சார் அப்படின்னு காத்து கருப்பையும் இப்படக்குழிவையும் கலாய்த்து தள்ளிய வெங்கட் பிரபு இதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து காத்து கருப்பை கலைத்து தள்ளுகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago