திமுகவுக்கு கெடு விதித்த தவாக.. அடுத்த ஆப்ஷன்… வேல்முருகன் வைத்த செக்.. தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்…!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) வெளியேற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் தொகுதிகள் மற்றும் 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் முன்வைத்துள்ள அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், அடுத்த 24 மணிநேரத்திற்குள் இதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லையென்றால் கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகப்போவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் திமுகவுடன் இழுபறி நீடிக்கும் அதே வேளையில், மறுபுறம் அதிமுக கூட்டணியில் தவாகவுக்கு 3 இடங்கள் வரை ஒதுக்குவது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் இறுதி முடிவு குறித்து நாளை காலை தவாக முறைப்படி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

4 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

4 மணத்தியாலங்கள் ago