புதிய ட்விஸ்ட்… வீரப்பன் மகளை முக்கிய தொகுதியில் களமிறக்கும் சீமான்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Spread the love
2026 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். தங்களுடைய கட்சியை பலப்படுத்த பல வியூகங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அதிமுக, திமுக, நாதக, தவெக என இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுவதால் நொடிக்கு நொடி அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.
இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல் கட்டமாக 100 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை  அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்க கூடிய 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களான இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் தொகுதியிலும்,  வீரப்பன் மகளான வித்யா ராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இயக்குனர் களஞ்சியம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் காண்கின்றார். சீமான் போட்டியிடும் தொகுதி பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

3 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

3 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

4 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

4 மணத்தியாலங்கள் ago