தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை… ஃபிட்டர் முதல் நர்சிங் வரை பல்வேறு கலிப்பணியிடங்கள்…!!

By Soundarya on ஐப்பசி 15, 2025

Spread the love

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC)  காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 1,101 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

   

பணி: ஃபிட்டர் முதல் நர்சிங் வரை பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

   

கல்வித்தகுதி: ITI (அ) டிகிரி.

 

உதவித்தொகை: ₹10,019/ ₹12,524.

தேர்வு முறை: கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.21.