கோவையில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சமீபத்திய சர்ச்சைப் பேச்சு குறித்துத் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். நடிகை திரிஷா மற்றும் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், நயினார் நாகேந்திரன் பொதுவாக மிகவும் அன்பாகவும் நாகரிகமாகவும் பேசக்கூடியவர் என்றும், சட்டமன்றத்தில் கூட அவர் அமைதியானவர் என்றே பெயரெடுத்தவர் என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், அவர் எதற்காக நடிகை திரிஷாவின் பெயரை அந்த இடத்தில் குறிப்பிட்டார் என்று தெரியவில்லை என்றும், அது தனக்குச் சற்றே வருத்தமளிப்பதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் சத்வே கிராமத்தில், புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் 19 வயது இளைஞரான…
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளம் செல்வன் புதூர் பகுதியைச் சேர்ந்த கவின் (27) என்பவர், அழகப்பபுரம் பேரூராட்சியில்…
மத்தியப்பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள படாயாகுண்ட் சுற்றுலாத் தலத்தில், தனது மனைவியை வேறு ஒருவருடன் ஒன்றாகப் பார்த்த கணவர்…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்செயின் நகராட்சி மன்றத்தின் கட்டட அதிகாரியான ராஜ்குமார் ரத்தோர், தனது மனைதியுடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா…
தேனியில் 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகள் தொடர்பாக திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்…
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த ஊரான சிவகங்கையில் குற்றச் சம்பவங்கள்…