FLASH NEWS: நான் போகும்போதே ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது… பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் அதிர்ச்சி தகவல்..!!

Spread the love

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது  திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தார்கள். மேலும்  ஓட்டுனர் உட்பட ஆறு பேர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து விபத்துக்கு காரணம் வேன் ஒட்டுநர் காரணம் என்றும், பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று வேன் ஓட்டுநர் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறந்துள்ளார். பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பாக கேட் திறந்தது தான் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேன் ஓட்டுநர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார் . அதில் நான் போகும் போதே ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது. கேட்டை மூட வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. ரயில் ஹாரன் சத்தம் கூட அடிக்கவில்லை. கேட் கீப்பரும்  அந்த இடத்தில் இல்லை என்று அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.

Soundarya

Recent Posts

10 மேயர் பதவிகள்… 20% சீட் கேட்கும் காங்கிரஸ்…. CM விஜய்க்கு எதிராக களம் இறங்கும் கூட்டணிகள்?…. திக்குமுக்காடும் தவெக தலைமை…..!

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தொகுதிப் பங்கீடு மற்றும்…

6 minutes ago

திடீர் திருப்பம்…. தனுஷ் அரசியல் என்ட்ரி உறுதி…. இன்று OMR-ல் நடக்கப்போகும் அந்த சம்பவம்…. ஒட்டுமொத்தமாக அலறும் அரசியல் களம்….!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் அரசியல் களத்தில் கால்பதிக்கவுள்ளதாக பரவி வரும் தகவல்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. தனது…

10 minutes ago

“குற்றவாளிகள் எல்லாம் தங்களை ‘லியோ தாஸ்’னு நினைக்கிறாங்களா?”… முதல்வர் விஜயை வம்பிழுத்த எடப்பாடி…. மேடையில் வெளுத்து வாங்கிய இபிஎஸ்….!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கும் சமூக நீதியும் முற்றிலும் சீர்குலைந்து சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

14 minutes ago

நாளை உருவாகிறது புதிய அரக்கன் ‘அர்னாப்’ புயல்…. 34 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது…. தமிழகத்திற்கு அலெர்ட்…!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ள நிலையில், அது நாளைக்குள் 'அர்னாப்' புயலாக உருவெடுக்கக்கூடும் என…

25 minutes ago

ஒட்டுமொத்த நாடே கண்ணீரில்…. “ஒரு சிலிண்டர் விலை ரூ.10,000-த்தைத் தாண்டியது”…. பாகிஸ்தானில் நடக்கும் நம்ப முடியாத பேரதிர்ச்சி….!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விலை விண்ணை முட்டும்…

30 minutes ago

அய்யய்யோ… நவ்ராத்ரி விழாவில் பெண் கலைஞருக்கு அறை… கூட்டத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்… இணையத்தில் வீடியோ வைரல்…!

பெகுசராய் மாவட்டத்தில் உள்ள முஃபசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்கச்சி சௌக் பகுதியில் நடைபெற்ற நவ்ராத்ரி ஜாக்ரன் நிகழ்ச்சியின் போது,…

30 minutes ago