“நெஞ்சை உலுக்கும் புகைப்படம்” ரயில் மோதி பள்ளி வேன் விபத்துக்கு பிறகு… சிதறி கிடக்கும் மாணவர்களின் பொருட்கள்…!!

Spread the love

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது  திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தார்கள். மேலும்  ஓட்டுனர் உட்பட ஆறு பேர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விபத்திற்கு காரணம் கேட் கீப்பரின் அலட்சியம் தான் என்று குற்றம் சாட்டிய பொதுமக்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து கேட் கீப்பர் பஞ்சஜ் சர்மாவை இடைநீக்கம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து. தற்போது அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று வேன் ஓட்டுநர் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறந்துள்ளார். பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பாக கேட் திறந்தது தான் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே விளக்கம் அளித்தது. மேலும் ரயில் வரும் நேரம் தெரிந்தும் கேட்  மூடாமல் அலட்சியமாக இருந்தது எப்படி? என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது .மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் நிவாரணம் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த விபத்துக்கு பிறகு அங்கு சிதறி கிடக்கும் மாணவர்களுடைய பொருள்களின் புகைப்படங்கள் வெளியாகி கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.

Soundarya

Recent Posts

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

14 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

44 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

57 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

1 மணத்தியாலம் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

2 மணத்தியாலங்கள் ago