Categories: சினிமா

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திடீரென பிரிக்கப்பட்ட பாரசக்தி கண்காண்சி ஷெட் – திடீர் என அப்படி ஒரு முடிவெடுத்த படக்குழு!

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் கண்காட்சி ஷெட் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வோர்ல்டு ஆப் பராசக்தி என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வந்தது. இதில் 1960 – 65 காலகட்டத்தில் சென்னையில் இருந்த வாழ்க்கை முறை பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை அந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

ஏராளமான மக்கள் இந்த கண்காட்சிக்கு நேரில் வந்த நிலையில் இது பராசக்தி படத்துக்கு பெரிய பிரமோசனாக அமைந்தது. இந்நிலையில் அந்த பராசக்தி கண்காட்சி ஷெட் முழுவதும் இப்போது பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஷெட்டை அப்படியே கோவையில் கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு அமைக்க உள்ளதாகவும். இதே போன்று மற்றொரு பராசக்தி ஷெட்டை கூடுதலாக உருவாக்கி மதுரையில் கண்காட்சி அமைக்க உள்ளதாகவும் படக்குழு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இனி கோவை மற்றும் மதுரையிலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்த கண்காட்சியை மக்கள் நேரில் பார்த்து ரசிக்கலாம்.

Elango

Recent Posts

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

2 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

9 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

16 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

18 minutes ago

பரபரப்பு..! “எங்களை ஏன் கேவலமா பேசினீங்க..? ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை… வேதனையில் நொறுங்கிப்போன வைகோ… பரபரப்பு குற்றசாட்டு..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…

24 minutes ago

“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…

32 minutes ago