கார் அலாரத்திற்கு அழகாக ஆட்டம் போடும் குழந்தை.. ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்த வீடியோ..!

By Nanthini on ஆனி 20, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் மக்களை கவரும் வகையில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி பலரையும் மகிழ்விக்கிறது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அவர்கள் செய்யும் சிறு சிறு சேட்டைகளை பார்த்து மனதில் எவ்வளவு பெரிய கவலைகள் இருந்தாலும் அது நொடிப்பொழுதில் காணாமல் போய்விடும்.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் இந்த வீடியோவில் ஒரு குழந்தை தன்னுடைய தந்தையின் கார் அலாரத்திற்கு அழகாக நடனம் ஆடுகிறது. ஒரு சிறிய விஷயத்திற்கும் சந்தோசப்படும் ஒரு ஆற்றல் குழந்தைகளுக்கு தான் உள்ளது என்பது இந்த காணொளியை பார்க்கும்போது நன்றாக தெரிகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Mr:sarbas mk 913 பதிவைப் பகிர்ந்துள்ளார் (@sarbas_aero_)