டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும் வங்கியில் வேலை… மாதம் ரூ.15000 வரை சம்பளம்…. உடனே APPLY பண்ணுங்க…!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love

பேங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:Apprentice

   

காலிப்பணியிடங்கள்: 153

   

தகுதி: ஏதாவது ஒரு டிகிரி.

 

வயது வரம்பு: 20-28 வயது வரை.

ஊதியம்: மாதம் 15,000 வரை Stipend.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 1.

விண்ணப்பிக்கும் முறை: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக மட்டுமே.