பொதுவாகவே அனைவருமே ஒரு கட்டத்திற்கு பின்னர் திருமண வாழ்க்கையில் நுழைவார்கள். திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை விட பெற்றோர்களை அதிக மகிழ்ச்சியும் மற்றும் கவலையிலும் இருப்பார்கள். காரணம் மகள் இனி நம்முடன் இருக்க மாட்டாள் வேறொரு வீட்டிற்கு செல்ல போகிறாள் என்ற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் . என்னதான் பாசத்தை ஊட்டி வளர்த்தாலும் ஒரு கட்டத்தில் மகன் அதனால்தான் மகளின் திருமணத்தன்று பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அதுவும் தந்தைமார்களை சொல்லவே வேண்டாம். இது போன்ற ஒரு நெகிழ்ச்சி காணொளி தான் வளையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு தயார் நிலையில் இருக்கும் மணப்பெண் மேக்கப் பை பார்த்த தந்தை மகளை அனைத்து முத்தம் இட்டு அன்பை பரிமாறினார். இவ்வளவு வருடம் தன் கைக்குள் இருந்த பெண் நாளைய தினம் நம்முடன் இருக்க மாட்டாள் என்று வருத்தம் அந்தத் தந்தையின் கண்களில் தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோவிற்கு, இந்த தருணத்தில் தன்னுடைய அப்பாவின் நிலையை பார்த்த இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
View this post on Instagram
