அடக்கடவுளே அறிவே இல்லையா..? அந்தரங்க உறுப்புக்குள் இருந்த USB வயர்… 15 வயது சிறுவன் சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ந்து போன மருத்துவர்..!!

Spread the love

லண்டனில் 15 வயது சிறுவன் ஒருவன், விசித்திரமான ஆர்வக் கோளாறால் செய்த காரியம் அவனது உயிருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. தனது சிறுநீரகக் குழாயின் நீளத்தை அளக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தில், ஒரு யுஎஸ்பி (USB) சார்ஜர் கேபிளைத் தனது அந்தரங்க உறுப்புக்குள் நுழைத்துள்ளான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வயர் உள்ளே சென்றவுடன் மிக மோசமாகச் சிக்கிக்கொண்டு முடிச்சாக மாறியது.

அந்த வயரை வெளியே எடுக்க முடியாமல் போனதோடு, ரத்தம் கசியத் தொடங்கியதால் அச்சமடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எக்ஸ்ரே (X-ray) எடுத்துப் பார்த்த மருத்துவர்கள், அந்த வயர் சிக்கியிருந்த விதத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். சாதாரண முறையில் அதை வெளியே எடுப்பது சாத்தியமில்லை என்பதால், மருத்துவர்கள் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அந்தரங்க உறுப்புக்கும் மலக்குடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் துளையிட்டு, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே அந்த வயர் வெளியே எடுக்கப்பட்டது. இதுபோன்ற விபரீத சோதனைகள் உயிருக்கே உலைய வைக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

8 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

9 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

9 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

9 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

9 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

9 மணத்தியாலங்கள் ago