அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு திடீரென வரிகளை அறிவித்து உலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா மீது 25% வரியை அறிவித்த அவர் வர்த்தக தடைகளை நீக்க இந்த வரி விதிக்கப்படுவதாக கூறினார். இது தவிர ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் பாதுகாப்பு பொருட்களை வாங்குவதால் அபராதமும் விதிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த புதிய உத்தரவின் கீழ் அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் வரிவிதிப்பதை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறது. அதாவது ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். வர்த்தகத்தில் அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த நண்பராக இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…