ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் உர்ஃபி ஜாவேத். அந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை தவறாக பயன்படுத்தி படும் மோசமான உடையை அணிந்து கவர்ச்சித் தாண்டவம் ஆடி வருகின்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்றும் கூறலாம். அடிக்கடி வித்தியாசமான உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவது தான் இவருடைய வழக்கம். ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே டிசைன் செய்யப்பட்ட விதவிதமான ஆடைகளை அணிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தற்போது பால்கனியில் நின்று செல்பி எடுத்துள்ளார். அப்போது அவருடைய செல்போன் தவறி கீழே விழுந்து விடுகிறது. இருந்தாலும் அதை கீழே இருக்கும் ஒருவர் கேட்ச் பிடித்து விட்டாராம். பல அடுக்கு மாடியில் இருந்து விழுந்ததால் ஃபோன் அதிகம் டேமேஜ் ஆகி உள்ளது. அந்த வீடியோவை அவரே வீடியோவில் காட்டிய நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…