Categories: சினிமா

ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்யும் அடுத்த படம்… ஹீரோ இவர்தான்… இது என்னய்யா கொடுமையா இருக்குது?

Spread the love

இயக்குனர் எச் வினோத் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் 1 போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர். அடுத்து அவர் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு போன்ற படங்களை இயக்கினார். அதன்பிறகு விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில் எச் வினோத் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்த நிலையில் அதுவும் ஓராண்டுக்கு தள்ளிப் போய்விட்டது. மேலும் கார்த்தி விக்ரம் இயக்கும் படங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் அது முடிவாகவில்லை. இதற்கிடையே அவர் ஒரு சின்ன படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். அதில் ஹீரோவாக நடிகர் யோகிபாபு நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் அஜீத்குமார் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய எச் வினோத் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யோகிபாபு என்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது என்னய்யா கொடுமையா இருக்குது என்று புலம்பி வருகின்றனர். அதுவும் தளபதி விஜய் இன்னும் திரைக்கு வராத நிலையில் யோகிபாபு நடிக்கும் படத்தை எச் வினோத் இயக்குகிறாரா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Elango

Recent Posts

ஏமாற்றம்.. முதல்வர் ஆன முதல் நாளே விஜய்க்கு அதிர்ச்சி…. கொந்தளிக்கும் தமிழக மக்கள்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…

7 minutes ago

“சாமானியர்கள் எங்கே போவது?” – 25 ஆயிரம் ரூபாய் வாடகை அபார்ட்மெண்ட் டூர்… இதென்ன பகல் கொள்ளையா இருக்கு..? கிழித்தெடுத்த நெட்டிசன்கள்..!!

குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…

9 minutes ago

ட்ரம்ப் கொடுத்த ‘ஷாக்’.. கதிகலங்கிப்போன ஈரான்… அடுத்து நடக்கப்போவது என்ன?…. காலையிலேயே உச்சக்கட்ட பதற்றம்…!

அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…

11 minutes ago

“உயிருடன் இருக்கும் மனைவிக்கு ஈமச்சடங்கு” – இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக கணவன் செய்த விபரீத செயல்… வைரல் வீடியோ பிண்ணனியில் இருக்கும் உண்மை..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…

14 minutes ago

பயங்கர ஷாக்.! தவெக MLA-க்களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள்…? அதிர்ச்சி தரும் ADR அறிக்கை… கறைபடிந்த கைகளுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த எம்.எல்.ஏ-க்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…

15 minutes ago

₹2,500 கனவு பலிக்காதா..? முதல்வர் விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஆவலோடு காத்திருந்த பெண்க்ளுக்கு பேரிடி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்…

19 minutes ago