உன்னாலே உன்னாலே பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

By Nanthini on மார்ச் 19, 2025

Spread the love

தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உன்னாலே உன்னாலே. மறைந்த இயக்குனர் ஜீவா எடுத்த இப்படத்தில் நடிகர் வினய் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக சதா நடித்திருப்பார். மற்றொரு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை தனிஷா முகர்ஜி. பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் தந்தையான இவர் 1978 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். பாலிவுட் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சுனில் ஷெட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

உன்னாலே உன்னாலே நடிகையா இது.. 46 வயதில் நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ்

   

அப்படி இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வராததால் முன்னணி ஹீரோயின்கள் மத்தியில் இவரால் ஜொலிக்க முடியவில்லை. பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இவர் சின்னத்திரைக்கு தாவினார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் வென்றார். அதே சமயம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 47 வயதாகும் அமீர் கோழியை காதலித்து வந்ததாக பல தகவல்கள் வெளியானது.

   

Tanisha Mukherjee

 

 

பிறகு இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இன்னும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது தனிஷா பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றார். இப்படியான நிலையில் 47 வயதாகும் தனிஷாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உன்னாலே உன்னாலே பட நடிகையாய் இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Tanishaa Mukerji பதிவைப் பகிர்ந்துள்ளார் (@tanishaamukerji)