போடு ரகிட ரகிட.. உதயநிதி மகன் இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு… குவியும் வாழ்த்துக்கள்..!!

By Soundarya on புரட்டாதி 4, 2025

Spread the love

துணை முதலமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள அவர், தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளாராம். இந்த நிலையில், அவருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இன்பநிதியின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், திமுகவினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.