உதயநிதியின் மாஸ்டர் பிளான்… ஆட்டம் காணும் அறிவாலயம்… திமுகவில் வெடிக்கும் பஞ்சாயத்து…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக எந்த முறையும் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை தான் நிலைநாட்ட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணி மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து பல பிளான்களை போட்டு கட்சியை மேலும் வலுப்படுத்தி வருகின்றார்.

அதன்படி தனது தாத்தா காலத்து மாவட்ட செயலாளர்களையும், அமைச்சர்களையும் மாற்ற எண்ணிய உதயநிதி தகுதியுடைய இளைஞர் அணியினர் பட்டியலை தலைமையிடம் கொடுத்ததாக பேசப்பட்டது. அடுத்த கட்டமாக அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த 40 தொகுதிகளை உதயநிதி கேட்டுள்ளார். இதில் முக்கால்வாசி சீனியர்கள் அவர்களது விசுவாசிகளின் தொகுதி என்பதால் அங்கெல்லாம் பஞ்சாயத்து வெடிக்க தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் எனவும் தெரிகிறது.

Nanthini

Recent Posts

மிருகத்தனத்தின் உச்சம்!.. சொந்த மகளையே மனைவியாக்கி.. பேத்தியையும் கர்ப்பமாக்கிய 50 வயது நபர்… நீதிமன்றத்தையே அதிரவைத்த வாக்குமூலம்..!!

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் ஆழத்தில் அமைந்துள்ள தபவுவாவுக்கு அருகிலுள்ள பக்கூரி பழங்குடி சமூகத்தில், உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான…

53 seconds ago

ஆபாசப் படம் பார்த்த 14 வயது சிறுவன்.. நள்ளிரவில் 91 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர வைக்கும் வாக்குமூலம்..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நள்ளிரவில் தனது சொந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 91 வயது மூதாட்டி ஒருவர், 14 வயது…

11 minutes ago

அப்போ நடிகர்.. இப்போ முதல்வர்.. மாணவர்களே ரெடியா? முதலமைச்சரான பிறகு CM நடத்தும் முதல் கல்வி விருது விழா தேதி குறித்த தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த…

13 minutes ago

BREAKING: விஜய் அரசுக்கு ஆதரவு வாபஸ்.. EPS-உடன் இணைந்த 3 MLA-க்கள்… அடுத்த பரபரப்பு…!!

தவெக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அணியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள்…

15 minutes ago

பெற்ற மகளையே மனைவியாக்கிய தந்தை.. பிறந்த குழந்தையோடு சேர்த்து 3 பேரைக் கொன்றுவிட்டுத் தற்கொலை.. அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…

25 minutes ago

மாணவனுக்குப் போதைப்பொருள் கொடுத்து 12 முறை பாலியல் அத்துமீறல்.. பெற்றோர் வீட்டில் அரங்கேறிய கொடூரம்.. ஆசிரியை விவகாரத்தில் மாணவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…

35 minutes ago