நடிகர் தனுஷ் இயக்கி உள்ள “இட்லி கடை” படத்தை அக்டோபர் 1 ஆம் தேதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டு, தயாரிப்பில் ஈடுபட உள்ளார். அவர் தனது தந்தையைப் போலவே, விநியோகஸ்தராக தனது கேரியரை தொடங்கியுள்ளார்.
“குருவி”, “விண்ணைத்தாண்டி வருவாயா” போன்ற படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் விநியோகஸ்தராக உருவெடுத்தார். மேலும் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து, கதாநாயகன் ஆகினார். மேலும் 2018 ஆம் ஆண்டு அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், 2019-ல் இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பல தேர்தல்களில் போட்டியிட்டு, தற்போது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதேபோல் தந்தை வழியில் செல்லும் இன்பநிதியும் தற்பொழுது விநியோகஸ்தராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். விரைவில் அவர் கதாநாயகராகவும் அறிமுகமாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் தந்தை போலவே இன்ப நீதியும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட…
கோவை சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி, காமுகன் ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான…
மீன்வளத்துறை இயக்குனராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய கார்த்திகேயன் மீது அறப்போர் இயக்கம் வைத்துள்ள அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. கோவை மாநகராட்சியில் எஸ்பி வேலுமணியுடன்…
திமுக ஆட்சியில் கனரக வாகனங்களுக்கான ‘விஎல்டிடி’ (VLTD) எனப்படும் லோகேஷன் கண்டறியும் கருவிகளை குறிப்பிட்ட 4 நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க…
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…