UCO வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 532
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 20 – 28
சம்பளம்: ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி; அக்டோபர் 30
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://nats.education.gov.in/student_type.php என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
