திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சுந்தர் (32), சுரேஷ் ராஜ் (30) ஆகிய இருவரும் கான்ஸ்டபிளாக வேலை பார்த்தனர். இவர்கள் கடந்த மாதம் திருவண்ணாமலை ரிங் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழை லோடு ஏற்றி வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது சித்தியுடன் வந்திருந்தார்.
இந்நிலையில் சுந்தரும், சுரேஷ் ராஜும் இளம்பெண்ணை மிரட்டி முட்புதருக்குள் அழைத்துச் சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதற்கிடையே இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் எஸ்.பியின் பரிந்துரையின் அடிப்படையில் சுந்தர், சுரேஷ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…