திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி சுமன், அவருடைய நண்பர் தமிழரசன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமுறைவாக உள்ள பிரவீன், அஸ்வின் ஆகியோரே கொலை செய்ததாகவும் அவர்களுக்கு பைக் கொடுத்து தான் தாங்கள் உதவியாகவும் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். இதனை அடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…