தே.ஜ.கூட்டணியில் விஜய் இணைவாரா…? நிச்சயம் நடக்கும்… அமித்ஷா சூசகம்..!!

Spread the love

தமிழகத்தில் நிச்சயம் NDA ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். நாளிதழுக்கு பேட்டியளித்த அமித்ஷா, லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் . எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் பரப்புரை மூலம் ஓட்டுகளை திரட்டினால், நிச்சயம் NDA  ஆட்சி அமையும் . 2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். அதிமுகவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமித்ஷா தேர்தலுக்கு போதுமான கால அவகாசம் இருப்பதால் சில காலத்தில் தெளிவாகிவிடும்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

கண்ணகி நகரில் பயங்கரம்..! ஹோட்டலில் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.. 6 பேர் படுகாயம்…!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தில், வழக்கம் போல் ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

18 minutes ago

விஜய் கொடுத்த வாய்ப்பு…! பெண் என்பதால் வீட்டிலேயே எதிர்ப்பு.. விமர்சனங்களை உடைத்து எம்.எல்.ஏ-வாக மாறிய கீர்த்தனாவின் வெற்றிக் கதை…!

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள்…

27 minutes ago

விஜய்யா..? ஸ்டாலினா..? தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அந்த 3 கட்சிகள்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் ‘தொங்கு…

38 minutes ago

“தலைவர் முடிவே இறுதியானது..” நேற்று அப்படி, இன்று இப்படி..! டி.கே.எஸ். இளங்கோவனின் திடீர் யூ-டர்ன்..! பின்னணி என்ன..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி…

51 minutes ago

600-க்கு 598..! பெரும்பாக்கம் மாணவர் அபினேஷ் படைத்த பிரம்மாண்ட சாதனை.. தமிழகமே கொண்டாடும் வெற்றி…!

தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் அபினேஷ் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில்…

1 மணத்தியாலம் ago

காவல்துறையிலேயே இப்படியா..? காதலியை கைவிட்டு வேறு பெண்ணை மணந்த போலீஸ்.. பெண் காவலர் எடுத்த அதிரடி முடிவு…!!

காதல் விவகாரத்தில் சக பெண் காவலரை ஏமாற்றிய ஆண் காவலரின் செயலால், மனமுடைந்த அந்தப் பெண் காவலர் தற்கொலை முயற்சி…

1 மணத்தியாலம் ago