Categories: சினிமா

நடிகர் சங்க கட்டிடத்திற்காக தன் சொந்த காசை வாரி வழங்கிய தளபதி.. விஜய்யை பாராட்டி நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை.!

Spread the love

TVK தலைவர் விஜய் அவர்கள் செய்த மகத்தான காரியம். கடந்த பல வருட காலமாக நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதான விஷயத்தில் பல பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது. கட்டிடம் கட்ட ஆரம்பித்ததில் இருந்து இதுவரை பணப் பிரச்சனை, நடிகர் சங்கத்தின் உறுப்பினர் பிரச்சனை, தலைவருக்கான போட்டியிடும் பிரச்சனை என்று இதுவரை சங்கம் பல பிரச்சினைகளை சந்தித்து, பேசி சமாதானம் செய்து வைத்துள்ளது.


2000 கால கட்டத்தில் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது தனது நிர்வாக திறமையால் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கலை அழைத்து மாபெரும் விழாக்களை நடத்தி, சங்கத்தின் முன்னேற்றத்திற்காக நாடு நாடாக சென்று எல்லோரிடமும் பேசி பணத்தைப் பெற்று, சங்கத்தில் முன்னேற்றத்திற்கும், சங்கத்திற்கு தேவைப்படும் விஷயங்களை பூர்த்தி செய்துள்ளார். தற்போது அவர் அந்த காலகட்டத்தில் தன் முழு திறமையை சினிமாவிலும், தென் இந்தியா நடிகர் சங்கத்தின் நிர்வாகத்திலும் காண்பித்திருந்தார்.

அவர் நிர்வாக பொறுப்பில் இருந்த பொழுது சினிமா துறையில் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும், ஒற்றையாலாக நின்று அதை சமாளித்து வந்தார். தற்போது அவர் பதவியில் இருந்து விலகிய பின் சங்கத்தில் பல பிரச்சினைகள் உண்டாக்கி கொண்டிருக்கிறது. தலைவர் பிரச்சினையில் இருந்து பணப்பிரச்சினை வரை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பலகாலமாக சங்கத்தின் கட்டிடம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரபல நடிகர்களிடம் சென்று தலா ஒரு கோடி ரூபாய் வரையும் பெறலாம் என்று சங்க உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தார்கள்.

அதை உதயநிதி ஸ்டாலின் முதல் முதலாக ஒரு கோடி ரூபாவை கொடுத்து துவங்கி வைத்திருந்தார். அதன் பின்னதாக கமல்ஹாசன் சங்கத்தின் தலைவர் விஷால், கார்த்தியை அழைத்து ஒரு கோடி ரூபாய் காசோலையை கொடுத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. தற்போது அதைத் தொடர்ந்து நடிகரும் தலைவருமான  அவர்கள் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக பணம் கொடுத்து உள்ளதாக தகவல் தெரிய வருகிறது. பாதியில் நிற்கும் நடிகர் சங்க சங்கத்தின் கட்டிடத்தையும் வளர்ச்சிக்கும் 1 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக, விஜய் செய்த இந்த பெரிய விஷயத்திற்காக நடிகர் சங்கம் அவரை பாராட்டி பெருமிதம் கொண்டு சங்கத்தின் மூலமாக நன்றியை தெரிவித்துள்ளார்கள்

Ranjith Kumar

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

7 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

17 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

31 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

32 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

34 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

39 minutes ago