கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் விக்ரம் அவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் துருவ நட்சத்திரம், அப்படம் நீண்ட வருட காலங்களாகவே உருவாக்கப்பட்டு கொண்டுதான் உள்ளது, இப்பொழுது வரும் அப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் எப்பொழுதுதான் வரும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள், அந்தப் படத்தின் சர்ச்சை நீங்கவும் இல்லை, அந்தப் படத்தின் கடனின் பிரச்சனையும் நீங்கவும் இல்லை, எப்பொழுது அந்த படத்தையும் பிரச்சனையை அனைத்தும் தீர்ந்து, அந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் உள்ள விரார் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று…
ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கில் அமைந்திருக்கும் GMOU வளாகத்தின் இரும்புச் சந்தையில், கட்டடத்தின் ஒரு பகுதியின் கைப்பிடிச் சுவர் திடீரென…
திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை…
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, திமுக அல்லது அதிமுகவின் சார்பில்…
தமிழக அரசியலில் தவெகவின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் ஆளுங்கட்சியின் செல்வாக்கை உயர்த்தி வரும் நிலையில், வரவிருக்கும் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்…
பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) நிறுவனத் தலைவரும், பிரபல தனியார் தமிழ் செய்தி சேனலின் இயக்குநருமான…