BREAKING: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை…. தாராபுரம் & மதுராந்தகம் நிலவரம்…. மாஸ் காட்டும் விஜய்…!

By Nanthini on ஐப்பசி 9, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில், பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்கள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், இந்த ஆரம்பகட்ட முடிவுகள் தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஊட்டியுள்ளதோடு, மற்ற முக்கியக் கட்சிகளிடையே தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.