கொள்ளை எதிரிகளோடு கூட்டணியா..? அந்த பேச்சுக்கே இடமில்லை… “நாங்க தான் தலைமை”… சூளுரைத்த விஜய்..!!

Spread the love

இன்று தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய விஜய், “திமுக- பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமவோ கூட்டணி இல்லை. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூட்டணி போக, திமுகவோ அதிமுகவோ இல்லை.

தமிழக வெற்றிக் கழகம். கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றுமே கூட்டணி கிடையாது. கூட்டணி என்றால் அது தவெக தலைமையில் மட்டும் தான். தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது. தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூருக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது. தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“மருத்துவக் கனவோடு ரஷ்யா சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடுமை”…. கதறித் துடிக்கும் பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் சோகம்….!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…

37 seconds ago

“கல்யாணம் பண்ணிக்கிறேன்”…. ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆண் காவலர்… கதறிய பெண் போலீஸ்… சென்னையில் பரபரப்பு….!

சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…

11 minutes ago

“ஐயோ கடவுளே இப்படியா ஆகணும்…?” தோட்டத்தில் வேலை பார்த்த 16 வயது சிறுவன்…” நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில், 16 வயதே ஆன மனோஜ் என்ற சிறுவன் வேலை…

16 minutes ago

திமுக முன்னாள் அமைச்சருக்கு ஸ்கெட்ச்?… மாட்டிய அன்பில் மகேஸ்…. சிக்கிய 49 வங்கி கணக்குகள்… காவல் துறை வெளியிட்ட பகீர் தகவல்….!

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்…

17 minutes ago

அடித்து ஆடும் முதல்வர் விஜய்…. “இதுதான் அந்த 2வது ஃபைலா?” அப்போ கேஎன் நேரு.. இப்போ அன்பில் மகேஷ்….. அடுத்தடுத்து அதிரும் அரசியல் களம்….!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை 7 மணி முதல்…

22 minutes ago

“சினிமா பாணியில் ருத்திரதாண்டவம்…” கையில் கோடரியுடன் கலெக்டர் ஆபீசுக்கு வந்த நபர்… பதறிய அதிகாரிகள்…. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், ஒல்லியான தோற்றம் கொண்ட நபர்…

27 minutes ago