திருச்சியில், தவெக தொண்டர்களின் வெள்ளத்தில் விஜய் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்த அவருக்கு, அங்கு முதல் மரக்கடை MGR சிலை வரை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 9 கி.மீ தூரத்தை 5 மணி நேரமாக கடந்து வந்த விஜய், திரளான தொண்டர்களுக்கு மத்தியில் 2026 தேர்தலுக்காக தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் முடித்துவிட்டு தற்போது அரியலூர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், “மக்களுக்காக உழைப்பதை தவிர தனக்கு வேறு எந்த வேலையும் இல்லை. தொண்டர்களின் அன்பை விட எதுவும் பெரிதல்ல. நான் பார்க்காத பணமில்லை. அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவைக்கு பணம் சம்பாதிச்சாச்சு என விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…