தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக… விஜய் எடுத்த அதிரடி முடிவு… அசத்திய தவெக…!

Spread the love

தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றில் முதல் முறையாக தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகளுக்கு OR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் முதல் கட்டமாக தற்போது 106 கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட 214 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1280 நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் மற்றும் அதை சார்ந்த 21,134 கிளை மற்றும் வார்டு கழகங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1,02,03 பேருக்கு qr குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை கட்சி தலைவர் விஜயின் அறிவுறுத்தலின்படி அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றில் கழக நிர்வாகிகளுக்கு முதல் முறையாக இப்படி ஒரு டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கிய முதல் கட்சி தமிழக வெற்றி கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

9 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

18 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

27 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

29 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

36 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

39 minutes ago