BREAKING: தவெக கூட்டணியில் முறிவு… CM விஜய் குழப்பம்… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

Spread the love

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய், பாமகவின் சௌமியா அன்புமணியை தங்கள் கூட்டணியில் இணைத்து அவருக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், தவெகவின் உத்தேச அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) வன்னியரசுவின் பெயர் அடிபட்டாலும், விசிகவை விடுத்து பாமகவை நோக்கி நகரவே தவெக தலைமை விரும்புவதாகவும் தெரிகிறது. இருப்பினும், தற்போது அதிமுக கூட்டணியில் நீடிக்கும் பாமகவை தங்கள் பக்கம் இழுப்பது கட்சியின் பெயருக்கும், அரசியல் நன்மதிப்பிற்கும் ஏதேனும் கலங்கத்தை ஏற்படுத்துமா என்ற தயக்கமும், குழப்பமும் முதலமைச்சர் வேட்பாளராகக் கருதப்படும் விஜய்க்குள் ஓடிக்கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

Visaka

Recent Posts

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

3 minutes ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

9 minutes ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

14 minutes ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

26 minutes ago

பண்ணிட்டேன் வரலையா?!… பில் கேட்டது ஒரு குத்தமா?… சாப்பிட்ட கஸ்டமருக்கு அடியா?… சிறிய வாக்குவாதம்… உணவகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…

34 minutes ago

பல லட்சம் மோசடியா?… இனிப்பு கடைகளில் QR கோடு மாற்றம்… நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்… கடைக்காரர்களுக்கு அதிர்ச்சி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…

50 minutes ago