தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவருக்குச் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரபு என்பவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடத் தனது பெயரில் 120 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும், நேர்காணலுக்குக் கூடத் தன்னை அழைக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். கட்சித் தலைமையின் இந்த அணுகுமுறை நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், திமுக…
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக முன்னேற்றக் கழகம் இக்கூட்டணிக்கு தனது…
சீனாவில் நடைபெற்ற ஒரு பொதுக் கண்காட்சியின் போது, நடனமாடிக்கொண்டிருந்த ரோபோ ஒன்று சிறுவன் ஒருவனைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் பாதிப்புகள் உலக நாடுகளைப் பேரதிர்ச்சிக்கு…
ஈரான் மீதான போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு…
தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்…