தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் எனத் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்துள்ளன. ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டம் ‘குலவிளக்குத் திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த புதிய திட்டத்திற்கான தகுதி வரம்புகள் அல்லது விதிமுறைகள் குறித்த விரிவான தகவல்களை அதிமுக தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனால், நடைமுறையில் உள்ள திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வரும் பிரபல கே.எஃப்.சி (KFC) உணவகத்தில்,…
நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…
அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஜார்விஸ் பட்ஸ் என்ற நபர், தனது உறவினரின் மகளான 13 வயது…