“யாரும் நம்பாதீங்க”…. தவெக விஜய் மோகன் விவகாரம்…. அமைச்சர் காந்திராஜ் வெளியிட்ட அதிரடி விளக்கம்…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆடி 27, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன், பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், இந்தச் செய்தியை முற்றிலும் மறுத்துள்ள கட்சித் தரப்பு, விஜய் மோகன் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் உலா வரும் செய்தி முற்றிலும் வதந்தியே என்றும் அமைச்சர் காந்திராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.