ஆரம்பிக்கலாமா..? “உங்க விஜய் தனி ஆள் இல்ல” புதிய விடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய TVK தலைவர் விஜய்..!!

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்படியான சூழலில் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் மாநாடு நடைபெற்றது. மதுரையின் புறநகர் பகுதியான பாரபத்தியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது ரேம்ப் வாக்கில் நடந்துவந்த தலைவர் விஜய், அங்கிருந்த தொண்டர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்தார்.

இந்நிலையில் இதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன். நான் உங்க விஜய் உங்க விஜய். எளியவன் குரல். நான் உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் ரசிகர்களின் கூட்டம், கூட்டமாக கூடியவர்களை வாக்குகளாக மாற்றுவது சிரமம் என்று விமர்சனங்கள் எழுந்து நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகிறது.

Soundarya

Recent Posts

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

12 minutes ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

22 minutes ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

37 minutes ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

46 minutes ago

BIGBREAKING: ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்…

49 minutes ago

“யார் இந்த கீர்த்தனா..?” சரளமான ஹிந்தி பேச்சால் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் தமிழக வெற்றிக் கழக புயல்.. வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா, மிகச் சரளமான ஹிந்தியில் பேசும் வீடியோ…

53 minutes ago