திடீர் திருப்பம்… விஜய் தலைமையில் கூட்டணி… சற்றுமுன் டிடிவி தினகரன் பரபரப்பு அறிவிப்பு…!

Spread the love

விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி தான் இருக்கும். நான் ஐந்தாவது அணி அமைப்பதாக வெளியான தகவல் எதுவும் உண்மை இல்லை. கூட்டணி குறித்து சில கட்சிகள் என்னுடன் பேசி வருகின்றன. 2026 தேர்தலில் அமமுக யாருடன் கூட்டணி என்று இதுவரை முடிவு செய்யவில்லை. விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளது.

விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என டெல்லி பாஜகவினர் கூறுவதில் எந்த தவறும் கிடையாது. டெல்லியில் இருப்பவர்கள் அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாக நான் நினைக்கவில்லை. அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என டெல்லி பாஜகவினர் சமாதானம் செய்வதில் எந்த தவறும் கிடையாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் டிடிவி தினகரன் தற்போது விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என கூறியுள்ளது கூட்டணிக்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

11:56 மணிக்கு ஆர்டர் செய்த உணவு… வீடியோ காலில் தோழியுடன் பேசிக்கொண்டே பெண் செய்த காரியம்… நள்ளிரவில் ஹோட்டல் அறையில் நேர்ந்த கொடூரம்…!

ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

“N.ஆனந்த் Vs ஆதவ் அர்ஜுனா”… திமுக EX MLA போட்ட அந்த ஒரு குண்டு…. தவெக-வுக்குள் வெடித்த உச்சக்கட்ட மோதல்… பரபரப்பு தகவல்….!

தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில்…

2 minutes ago

முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கண் அசைவு… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற CM விஜய்… அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு இதுதான் காரணமா…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…

12 minutes ago

“விஜய் தான் CM.. ஆனா பின்னால இருந்து இயக்குறது இவரா?”…. அண்ணா அறிவாலயத்தில் வெடித்த எழிலரசன்… தமிழக அரசியலை உலுக்கும் பரபரப்பு….!

தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான…

12 minutes ago

BREAKING: சம்பளம் உயர்ந்தது.. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு… அரசு ஊழியர்களுக்கு வந்த செம ஹேப்பி நியூஸ்….!

தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு…

19 minutes ago

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

27 minutes ago