NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அடுத்தடுத்து விலகியதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜக தரப்பில் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வதை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியுள்ளார். அப்போது, NDA கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், தற்போதை அரசியல் சூழ்நிலையை குறிப்பிட்டு, கூட்டணியில் இணைவதற்கு டிடிவி தினகரன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு இடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை "காலத்தின் கட்டாயம்" எனப் பொருள்படும் வகையில்…
அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக நிலவி வரும் செய்திகள் வெறும் வதந்திகளே என்று அதிமுக நிர்வாகி…
தமிழக வெற்றிக் கழகத்தின் சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் "ஆணவத்தின் உச்சம்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்…
2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெற இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக-விடம் ஆதரவு கேட்டு வரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான தீவிர…