டிடிவி தினகரனுக்கு 7 தொகுதிகள்?… அதிமுக கோட்டையில் மீண்டும் நுழையும் அமமுக…. ஆடிப்போன ஆளுங்கட்சி….!

Spread the love

அதிமுக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக இணைவது குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜக தலைமை வலியுறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தற்போது சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சோளிங்கர், பாபநாசம், ஆண்டிப்பட்டி, சாத்தூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட ஏழு தொகுதிகளை அமமுகவிற்கு ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் முறைப்படி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி. தினகரன் இடையே அரசியல் ரீதியான மோதல் நிலவி வந்த நிலையில், தற்போது தேர்தலை முன்னிட்டு இருவரும் கைகோர்க்க முன்வந்திருப்பது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பின் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கி வலுப்பெறும் என்றும், ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago