இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை கவரும் வகையில் இருக்கும். அதன்படி தற்போது புதுடெல்லி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியாற்றும் ஒரு TTE தன்னுடைய அழகும் தனித்துவமான ஆளுமையாலும் இணையத்தில் தற்போது உலா வருகிறார். பயணிகள் பெரும்பாலும் TTE ஐ பார்த்தாலே பயப்படுவார்கள்.
ஆனால் சமீபத்தில் ஒரு பெண் பயணி இரகசியமாக எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் ஏசி கோச்சில் டிக்கெட் பரிசோதனை செய்யும் போது அவரது நடை, தன்னம்பிக்கை மற்றும் கண்ணோட்டம் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சமூக ஊடகத்தில் தற்போது ஒரு சாதாரண மனிதரை பெண் மறைமுகமாக எடுத்த வீடியோ வைரலாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ பல பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
