விற்பனைக்கு வந்த புத்தர் வடிவில் செதுக்கப்பட்ட டிரம்ப் சிலை… விலை எவ்ளோனு தெரிஞ்சா வாயடைச்சு போயிடுவீங்க…

Spread the love

புத்தர் அமைதிக்காக பெயர் பெற்றவர். அனைவர் வீட்டிலும் அமைதியாக தியானம் செய்வதற்காகவும் அதை பார்த்தால் ஒரு மன நிம்மதி கிடைக்கும் என்றும் புத்தர் சிலையை வைத்திருப்பார்கள். புத்தர் சிலை வடிவிலேயே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் சிலை விற்பனைக்கு வந்துள்ளது. அதை பார்த்தால் இது என்னடா கொடுமை என்பது போல் தான் இருக்கிறது. அதன் விவரங்களை பற்றி இனி காண்போம்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவை சேர்ந்த சிற்பி ஹாங் ஜின்ஷி. அதுமட்டுமில்லாமல் அது சந்தைக்கு விற்பனைக்கு வந்தும் இருக்கிறது. இது பலபேரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் இந்த சிலைகள் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் அதிக விலையில் விற்பனை ஆகியும் கொண்டிருக்கிறது.

இந்த புத்தர் வடிவிலான டொனால்ட் டிரம்ப் சிலையின் விலையை கேட்டால் நீங்கள் வாயடைத்து போய்விடுவீர்கள். ஏனென்றால் இந்திய மதிப்பு படி இந்த புத்தர் வடிவிலான டொனால்ட் ட்ரம்பின் சிலை ரூ 11 ஆயிரம் முதல் 2,30,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவு விலை ஆனாலும் அதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த சிலையின் விற்பனை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago