1 இல்ல 2 இல்ல 18 முறை சொல்லிட்டாரே..! “அதுக்கு காரணம் நான் தான் வேறு யாருமல்ல” பெருமை பேசும் அதிபர் டிரம்ப்..!!

Spread the love

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தியது நானே என்று 18-வது முறையாக கூறியிருக்கிறார் அதிபர் டிரம்ப். அதாவது, “நான் நிறைய மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை முக்கியமானதாக குறிப்பிடலாம் என்று மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா -பாக் போரை நிறுத்தியது நான் தான் என்று டிராம் கூறுவது 18வது முறையாகும். இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ட்ரம்பு வெளியிட்டதிலிருந்து இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்கா நாடு எந்த பங்கும் வகிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் மோடி சமீபத்தில் தொலைபேசி உரையாடலில் தெளிவுபடுத்திருந்தார்.

ஆனால் அதன்பிறகு கூட இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று அவர் கூறியிருக்கிறார். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். பிரதமர் மோடி அற்புதமான மனிதர் என்று நினைக்கிறேன். அவரோடு நான் நேற்று பேசினேன். இந்தியா மற்றும் அமெரிக்கா என இரண்டு நாடுகளுக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. ஆனால் இந்தியா பாகிஸ்தானை போரை நிறுத்தியது நான் தான்.  இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் பல கொண்டவை. இது நான் எழுதிய கதை அல்ல என்று நம்புகிறேன். போரை நிறுத்தியது நான் தான்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

வாந்தி வருதுப்பா..! சாக்கடை நீரை உடலில் ஊற்றிக்கொண்டு உணவருந்திய பிரபலம்.. இது நகைச்சுவையா..? இல்ல பைத்தியக்காரத்தனமா..? வைரலாகும் பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் 'புனீத் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் பிரகாஷ் குமார், சாக்கடை நீரில் குளித்து, அதில் உணவை நனைத்து…

8 minutes ago

என் பேமிலியை போட்டோ எடுத்தா… அடுத்த நிமிஷம் இதுதான் நடக்கும்… ரசிகரை மிரட்டிய ஹென்ரிச் கிளாசென்..!!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்துடன் இருந்தபோது அனுமதியின்றி வீடியோ எடுத்த நபரைக் கடுமையாக…

13 minutes ago

திக் திக்..! மோப்ப நாய் கொடுத்த சிக்னல்.. அதிபர் விருந்தில் நடக்கவிருந்த துப்பாக்கிச் சூடு முறியடிப்பு.. வெள்ளை மாளிகை அருகே பயங்கரம்..!!

வாஷிங்டனில் நடைபெற்ற 'ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து' (White House Correspondents' Dinner) நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாக, ரகசிய…

18 minutes ago

“டிரம்ப் மனநிலை சரியாக உள்ளதா..?” நாடாளுமன்றத்தில் பகீர் கிளப்பிய பெண் உறுப்பினர்.. பாதுகாப்புச் செயலாளர் கொடுத்த அதிரடி பதிலடி..!!

அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணையின் போது, கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ், அதிபர் டிரம்ப்பின் அண்மைய செயல்பாடுகள்…

22 minutes ago

“சார் அவன் இங்கே இருக்கான்” சிறுவனை 10 மணி நேரம் தேடிய மீட்புப்படை… யாரு சாமி நீ.? கடைசியில் பெற்றோருக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!!

அர்ஜென்டினாவின் நியூகுவென் (Neuquén) மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது திடீரென…

25 minutes ago

தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு… பிளக்ஸ், பேனர்கள் எரிப்பு… பெரும் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.…

30 minutes ago