“யார் அந்த நெருங்கிய தோழி…? சஸ்பென்ஸை உடைத்த த்ரிஷா… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் ரகசியம்…!!”

Spread the love

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அவரைப் பற்றி இணையத்தில் எப்போதும் ஏதேனும் சர்ச்சைகள் எழுந்து கொண்டே இருந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செம கூலாக தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக த்ரிஷா தெரிவித்திருந்தார். இதனால் அவர் திருமணம் செய்யப் போகிறாரா அல்லது ஏதேனும் புதிய படத்தின் அப்டேட்டா என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலும் எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

தற்போது அந்த முக்கிய அறிவிப்பை த்ரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2-ல் பங்கேற்கவிருக்கும் தனது நெருங்கிய தோழி வரலக்ஷ்மியின் ‘சென்னை தமிழ் டைட்டன்ஸ்’ என்ற அணியின் பெயரை அறிமுகப்படுத்தி, ஒட்டுமொத்த குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

17 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

36 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

1 மணத்தியாலம் ago