தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலி பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: முதுகலை பட்ட படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி( UGC/ CSIR NET அல்லது SLET/ SET ஆகிய தேர்வில் தேர்ச்சி அடைந்து இருக்க வேண்டும்)
சம்பளம்: ரூ.57,700 – ரூ.1,82,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
