VAO ஒருவர் திருநங்கைகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.ஏ.ஓ. ராஜாராமன் (37). இவர் லஞ்ச வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் நவ.07ம் தேதி விசாரணைக்காக சென்று விட்டு பின்னர் வீடு திரும்பியபோது, செல்லூர் கடற்கரை சாலையில் தலையில் காயங்களுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த விசாரணையில், ராஜாராமனை திருநங்கைகள் நிவேதா மற்றும் ஸ்ரீகவி ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்தது, பணம் மற்றும் பொருள்களை பறித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…
தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…