உடலில் ‘ஆவி’ புகுந்ததாக கூறி பெண்ணை சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாம இருந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை மந்திரவாதி சிவதாஸ் (54) என்பவரிடம் குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளார்கள்.
இதனையடுத்து அந்த பெண்ணை சாமியார் சாராயம் குடிக்க வைத்து, உடலில் சூடு வைத்து துன்புறுத்தியுள்ளார். இதனால் பெண் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் மந்திரவாதி சிவதாஸ், பெண்ணின் கணவர் அகில் தாஸ் (26), அவரது தந்தை தாஸ் (54) ஆகியோரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…