இலங்கையில் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களே முதல் இடத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆண்டுதோறும் இலங்கைக்கு சுற்றுலா பயணம் வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.98 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதில் 46,473 பேர் இந்தியர்கள் ஆவார்கள். கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளை விட இந்தஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. பிரிட்டன் (17,764), ஜெர்மனி (12,500), ஆகவே இலங்கையில் சுற்றுலாத்தளத்தில் இருப்பவர்கள் அதிக வருமான காரணத்தினால் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…
திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…
கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…
கணவர் இறந்து 25 நாட்களே ஆன நிலையில், அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் மைத்துனர் தனது அண்ணிக்கு எதிராக…