Identity முதல் புஷ்பா 2 வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீஸ் ஆகும் படங்களின் மொத்த லிஸ்ட்..!

By Soundarya on தை 30, 2025

Spread the love

சினிமாவை பொருத்தவரையில் திரையரங்கில் வெளியாக கூடிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு கிடைக்கின்றதோ அதேபோல netflix, பிரைம் வீடியோ, ஜியோ சினிமா மற்றும் ஓடிடி போன்ற தளங்களில் வெளியாக கூடிய திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பொதுவாக பண்டிகை நாட்களில் வெளியாகும். இந்த நிலையில் இந்த வாரம் ஜனவரி 31 இல் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள திரைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

   

Identity (M) Zee5 யிலும்,  Bioscope (T) – Aha விலும், புஷ்பா 2 Reloaded (Tl) – நெட்பிளிக்ஸ் தளத்திலும்,
எமக்கு தொழில் ரொமான்ஸ் (T) – Sun Nxt யிலும், பொத்துகட்டா (Tl) – ஆஹா, வாகை (T) – டென்ட்கோட்டா, மட்டோகிசைகில் (H) – அல்ட்ரா ப்ளே, காஃபிவித்ஏகில்லர் (Tl) – ஆஹா சாலேஆஷிக் (H) – சோனி லிவ், திஸ்டோரிடெல்லர் (H) – ஹோய்ஸ்டார், Next please  (H) – யூடியூப்.

   

 

சிலண்ட்ஸ்ஃப்ரம்ஹெவன் (T) – பிசிநீட், அவொண்டர்ஃபுல்வேர்ல்ட் (ஸ்பானிஷ்) – நெட்ஃபிக்ஸ், LuccasWorld (ஸ்பானிஷ்) – நெட்ஃபிக்ஸ், YouAreCordiallyInvited (E) – பிரைம் Queer (ஸ்பானிஷ்) – முபி, KindaPregnant (E) – நெட்ஃபிக்ஸ், Pompo S4 (ஸ்பானிஷ்) – பிரைம் தொடர், AmericanHunt S1 (E) – நெட்ஃபிக்ஸ் தொடர், TheSnowGirl2 (ஸ்பானிஷ்) – நெட்ஃபிக்ஸ் தொடர், TheHooligan S1 (போலந்து) – நெட்ஃபிக்ஸ் தொடர், AnUpdateOnOurFamily (E) – ஜியோ தொடர், TheHotspot (ஜப்பானியம்) – நெட்ஃபிக்ஸ் தொடரிலும் வெளியாகிறது.