Categories: சினிமா

அவங்க எத பண்ணாலும் நாங்களும் அத பண்ணுவோம்.. விஜய் டிவியின் பம்பர் ஹிட் சோ-வை காப்பி அடிச்ச சன் டிவி..!!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் இப்போது டாப் குக்கு டூப் குக்கு என்கின்ற பெயரில் புது ஷோ ஒன்று அறிமுகமாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று பல ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அதிலும் சூப்பர் சிங்கர் பிக்பாஸ் குக் வித் கோமாளி டான்ஸ் ஜோடி டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை கூறிக் கொண்டே போகலாம்.

அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இந்த முறை 5-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த நான்கு சீசன்களிலும் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர்கள் இருந்தார்கள். ஆனால் இந்த முறை வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களம் இறங்கி இருக்கின்றார்.

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வைரலாகி வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது சன் டிவியில் புது குக்கிங் ஷோ ஒன்று விரைவில் வர உள்ளது. அதற்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி இருக்கின்றது. இதற்கு பெயர் டாப் குக் டூப் குக் என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் நடுவராக வெங்கடேஷ் பட் இருக்கின்றார். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று வெளியானது. இதில் மோனிஷா, ஜிபி முத்து, தீபா, பரத் ஆகிய பலரும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பலரும் ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

9 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

17 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

19 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

24 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

31 minutes ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

40 minutes ago